புத்தாண்டு முதல் 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அரசு அனுமதி வழங்க வேண்டும் - தமிழ்நாடு அரசுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் வேண்டுகோள் Dec 22, 2020 2265 2021 புத்தாண்டு முதல் 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அரசு அனுமதி வழங்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்...